ஆலயம் இறை ஆலயம் 
அருமையான ஓவியம் - 2 

இறைவன் உறையும் காவியம் 
இணைவோம் அவரின் இல்லிடம்


1. ஆலய மணியே அவர் குரலாம் 
அழைக்கும் இறைவன் அருள் ஒலியாம்
பீடமே அன்பின் பிரசன்னமாய் - 2 - 
பிரசன்னம் - 3 


2.

இறைவனின் வார்த்தை 
னுவாகும் மறையுடல் 
இயேசுவின் உடலாகும் இறைமக்கள் இறைவனின் தரிசனம் - 2 - பிரசன்னம் - 3 2