எல்லாம் இயேசுவே. எனக்கெல்லாம் இயேசுவே. பாடல் வரிகள்.
- எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் இயேசுவே
- தொல்லைமிகு இவ்வுலகில் துணை யேசுவே..
- ஆயனும் சகாயனும்
- நேயனும் உபாயனும்
- நாயனும் எனக்கன்பான
- ஞான மணவாளனும்
- தந்தை தாய் இனம் ஜனம்
- பந்துளோர் சிநேதிதர்
- சந்தோட சகாலயோத
- சம்பூரண பாக்கியமும்
- கவலையில் ஆருதல்லும்
- கங்குலிலென் ஜோதியும்
- கஷ்ட நோய்ப் படுக்கையிலே கைகண்ட ஔஷதமும்
- போதகப் பிதாவும் என்
- போக்கினில் வரத்தினில்
- ஆதரவு செய்திடுங்
- கூட்டாளியுமென் தோழனும்
- அணியும் ஆபரணமும்
- ஆஸ்தியும் சம்பாத்யமும்
- பிணையாளியும் மீட்பருமென்
- பிரிய மத்தியஸ்தனும்
- ஆன ஜீவ அப்பமும்
- ஆவலுமென் காவலும்
- ஞான கீதமும் சதுரும்
- நாட்டமும் கொண்டாட்டமும்
0 Comments