இயேசுவின் திவ்விய இருதயமே
எல்லாம் உமக்காக - 2
1 .எந்தன் சிந்தனை சொல் அனைத்தும்
எந்தன் செயல்கள் ஒவ்வொன்றும் - 2
எந்தன் உடல் பொருள் ஆவி முற்றும் - 2
உந்தன் அதிமிக மகிமைக்கே
2. ஒளியை நோக்கா மலரில்லை
நீரை நோக்கா வேரில்லை -2
உன் புகழ் நோக்கா வாழ்வனைத்தும் - 2
வாழ்வில்லை அதில் பயனில்லை
0 Comments