About Me

header ads

இயேசு நாதர் பேசினால் அவர்.. பாடல் வரிகள்.

இயேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார் ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்-2

பாவிகளே பாவிகளே உங்கள் பாதையை பாருங்கள்
பார்வையிலே பழுது வந்தால் தேவனை கேளுங்கள்
திருமணங்கள் யாவையுமே சொர்க்கத்தில் உருவாகும் சேர்ப்பதும் பிரிப்பதும் தேவனின் விதியாகும்

இயேசுநாதர்...........

ஒரு வழியை மறு வழியால் மறைப்பது விதியாகும்
இதை உணர்த்துவதே நான் இருக்கும் சிலுவையின் அடையாளம்
சிலுவையிலே மனது வைத்தால் சிந்தனை தெளிவாகும் சிந்தையிலே அமைதி வந்தால் வந்தது சுகமாகும்

ஏசுநாதர்....,.....

Post a Comment

0 Comments