எதுவும் நடக்குமே...
அவர் இதயத்தோடு கலந்துவிட்டால்
எல்லாம் கிடைக்குமே -2
1. (வாடி கிடந்த உயிர்களெல்லாம்
வாழவைத்தாரே...) -2
(அவர் வாழ்வு சத்யம் ஜீவனுமாய்
நன்மை செய்தாரே..)- 2.
(இயேசு இரட்சகர்)
2.(பரம பிதா ஒருவர் என்று
வகுத்துச் சொன்னவர் இயேசு..) -2
(பாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு...) -2
(இயேசு இரட்சகர்)
0 Comments